என் காசை யெல்லாம் Demonitisationங்கிற பேர்ல பேங்க்ல போடா வச்சிடீங்க,
என் காசை 2 மாசத்துக்கு எடுக்க முடியாம கட்டுப்பாடு போட்டீங்க,
இப்போ போட்ட காச எடுத்தா 150 ரூவா fine போடு வேன்னு ஒருத்தன் சொல்லுறான்,
என் வங்கி கணக்குல 5000 ரூபா மினிமம் தொகை இருக்கணும்னு சொல்லுறான்.
என்கிட்ட காசு வந்தாலும் வரி கட்டுனு சொல்லுறான்... அந்த காசு சும்மா இருந்தாலும் வரி கட்டுனு சொல்லுறான்.... சரி அந்த காச செலவு பண்ணுனாலும் வரி கட்ட சொல்லுறான்.

பத்தாததுக்கு நான் எதாவது வாங்கணும்னா கீழ இருக்குற பலவரிகள கட்டசொல்லுறன்,
(1) Income Tax:-
(2) Capital Gains Tax:-
(3) Securities Transaction Tax:-
(4) Perquisite Tax:-
(5) Corporate Tax:-
(6) Sales Tax :-
(7) Service Tax:-
(8) Value Added Tax:-
(9) Custom duty & Octroi (On Goods):-
(10) Excise Duty:-
(11) Anti Dumping Duty:-
(12) Professional Tax :-
(13) Dividend distribution Tax:-
(14) Municipal Tax:-
(15) Entertainment Tax:-
(16) Stamp Duty, Registration Fees, Transfer Tax:-
(17) Education Cess , Surcharge:-
(18) Gift Tax:-
(19) Wealth Tax:-
(20) Toll Tax:-
(21) Swachh Bharat Cess:-
(22) Krishi Kalyan Cess:-
(23) Dividend Tax:-
(24) Infrastructure Cess:-
(25) Entry Tax:-
அப்போ என் காச பேங்க்ல வச்சி எனக்கு 5% வட்டி கொடுத்துட்டு, லோன்னுங்கிற பேருல எனக்கே 14%க்கு குடுப்பீங்க..
சரிடா அப்போ 9% எங்கேன்னு கேட்டா.... எல்லைல ராணுவ வீரன்னு ஆரம்பிப்பீங்க,
சரிப்பா எதுக்கு சண்டை போட்டுக்கிட்டு, சமாதானமா போலாம்னு ஒரு புள்ள சொன்னா அத கற்பழிப்பேன்னு சொல்லுறீங்க..
என்னடான்னு திருப்பி உங்ககிட்டையே வந்தா ஹமாறா தேஷ்கி, ஹம்கி, கும்கினு ஏதோதோ சொல்லுறீங்க,
புரியலடான்னு சொன்னா, ஹிந்தி தெரியலானா அவமானம்னு சொல்லுறீங்க..
கடைசியா என்னதாண்டா சொல்ல வர்றன்னு கேட்டா,

நாட்டோடு வளர்ச்சிக்காக உன்னோட நிலத்த கொடுன்னு கேக்குற,
டேய்..... நான் வட்டி என்னாச்சுன்னு கேட்டா, மொதலுக்கே மோசம் பண்ணுரியே இது நியாயமான்னு கேட்டா..
தேசதுரோகி, நக்சல்ன்னு என்ன சொல்லுற..
ஏன்டா ஒரு மனுஷன் கேள்வி கேக்குறது தப்பாடான்னு கடைசில கேட்டா..
இவ்ளோ லேட்டாவா புரிஞ்சுகிறதுன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கீங்க..
சுதந்திர வாங்கியாச்சின்னு சொன்னவன தேடுறேன்.
கருத்துரையிடுக