0
Image result for traffic police memes
நம்ம காரியோ பைக்கியோ போகும்போது என்னதான் சாலை விதிகலை சரியாக கடைபிடித்தாலும் எல்லாருக்கும் ஒரு பயன் இருக்கும், அது என்னனா எப்போ எங்க போலீஸ் நிப்பாங்க நம்மை கைகாட்டி நிறுத்தவச்சுடுவாங்கனு தான், நம்மகிட்ட எல்லா ஆவணமும் சரியாதான் இருக்கும் இருந்தாலும் நாம திட்டமிட்ட நேரத்துக்குள் நம் பயணம் நடைபெறாது. தேவையில்லாத மன உளைச்சலும் காவலர்மீது கோபமும் ஏற்படும்.  சில சில சட்டங்கள் நமக்கு தெரிஞ்சாலும் அதை தட்டிகேட்காமல் ஏதற்கு வீண் வம்புன்னு சகிப்புத் தன்மையுடன் இருந்துவிடுகிரோம்.
 Image result for traffic police memes
கோயம்பத்தூர், திருப்பூர் ரோட்டில் அடுத்த வண்டிமேல மோதாமல் நம்ம சரியா வண்டி ஓட்டுவதே  மிகப்பெரிய சவால் தான். இதுல அங்க அங்க ஒரு போலீஸ் நம்மள நிறுத்துவாங்க, அதிலிருந்து தப்பிக்க பல குறுக்கு சந்துல போனாலும் எங்கையாவது ஒரு சந்துல மாட்டிக்குவோம். இப்படி நம்மள வளச்சு வளச்சு சோதிக்கிறாங்கலே ஒருநாளாவது அவங்கள நம்ம இப்படி சோதிக்க முடியுமா.
Image result for funny police tamil nadu
நம்ம வண்டியைவிட அவங்க வண்டில அதிகமா புகை வரும்.. மாசு சான்றிதழ் இருக்கானு கேக்கமுடியுமா.
Related image
நமக்கு இன்சூரன்ஸ் இருக்கோ இல்லையோ நம்ம வண்டிக்கு வேணும். அதே மாதிரி அரசு வாகனம் எல்லாத்திலும்  இன்சூரன்ஸ் இருக்குமா.

வண்டிக்கு  தகுதிச் சான்றிதழ் வாங்கும்போது கண்டிப்பாக பெயிண்ட் அடிக்க வேண்டும் என் எங்கையாவது சட்டம் இருக்கா. சரி அப்படி ஒன்னு இருக்கட்டும் இது அரசாங்க வாகனத்துக்கு பொருந்தாத. எனக்கு தெரிஞ்சு அரசு வாகனங்கள் வாங்கும்போது இருந்த பெயிண்ட் தான் அதன் ஆயுள் முழுவதும் இருக்கும்.
  Image result for Traffic Police  license india
The Indian Motor Vehicle Acte, 1932

Traffic officers of and above the rank of assistant sub-inspector are authorized to give away traffic violation challans or notices, which are for spot fines. Officers of the rank of ASI (one-star), sub-inspector (two-star), inspector (three-star) are authorized to collect spot fines. Constables can only help them.

இந்திய மோட்டார் வாகன Acte, 1932

துணை ஆய்வாளர் (ஒரு நட்சத்திர), சப்-இன்ஸ்பெக்டர் (இரண்டு நட்சத்திர), இன்ஸ்பெக்டர் (மூன்று நட்சத்திர) 'என்ற அந்தஸ்தை கொண்ட அதிகாரிகள் மட்டுமே அபராதம் சேகரிக்க அங்கீகாரம் உண்டு. போக்குவரத்து அதிகாரி மற்றும் துணை ஆய்வாளர்களுக்கு கீழ் பதவியில் இருக்கும் காவலர்களுக்கு குற்றப்பத்திரிகை(சார்ஜ் சீட் ) கொடுக்க மட்டும் அதிகாரம் உண்டு.
 Image result for traffic police memes
Traffic constable can not arrest or seize your vehicle

Yes, you read it right. Traffic constable can not arrest or seize your vehicle, he can not even ask for your pollution papers as its RTO’s job. He is not supposed to take out keys from your vehicle too.
போக்குவரத்து காவலர்க்கு வாகன ஓட்டிகளை  கைது செய்யவோ அல்லது அவர்கள் வாகனத்தை பறிமுதல் முடியாது. மாசு ஆவண சான்றை கேட்கும் அதிகாரம் இல்லை அது வட்டாரப் போக்குவரத்து அதிகாரிக்கு மட்டுமே உரிமை உண்டு. அவர் கூட உங்கள் வாகனத்திலிருந்து சாவியை வெளியே எடுக்க அதிகாரம் இல்லை.
Traffic Police can never always seize your license
Related image

Traffic Police can seize your license only for jumping red lights, overloading, carrier vehicle carrying passengers, drink and drive, talking over mobile while driving and for high speed driving.

போக்குவரத்து போலீஸ் எப்போதும் உங்கள் ஓட்டுநர் உரிமத்தை  பறிக்க முடியும்
Related image
சிவப்பு விளக்குகள் இருக்கும்பொழுது சாலையை கடத்தல், அளவுக்கு மீறிய சுமை, அதிக பயணிகள் ஏற்றி செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓடுதல், வாகனம் ஓட்டும் போது மொபைல் பேசுதல் மற்றும் அதிவேகமாக வாகனத்தை ஓட்டினால் உங்கள் ஓட்டுநர்  உரிமம் பறிமுதல் செய்யமுடியும்.
How much money can be fine by traffic police
Image result for traffic police penalty slabs tamil nadu

Only ASI and SI can fine more than 100 rupees, Head constable can fine only upto 100 rupees and not more than that. As we said before constable can not fine you for any offence.

எவ்வளவு அபராதம் போக்குவரத்து போலீஸ் மூலம் வசூலிக்க முடியும்

ASI (உதவி சப்-இன்ஸ்பெக்டர்) மற்றும் SI (சப்-இன்ஸ்பெக்டர்) மட்டுமே 100 ரூபாவுக்கு மேற்பட்ட அபராதம் வசூலுக்க முடியும். ஹெட் கான்ஸ்டபிள் 100 ரூபாய் வரை மட்டுமே அபராதம் வசூலிக்க முடியும். கான்ஸ்டபிள் அபராதம் வசூலிக்க எந்த அதிகாரமும் இல்லை.
Recognize traffic police rank by their uniform color
Related image

In traffic police from constable to ASI wear white color uniform and inspector and people above him wear khaki color uniform. While imposing fine they should be in their uniform.

போக்குவரத்து போலீஸ் சீருடை நிறம் வைத்து அவர்கள் ரேங்கை தெரிந்துகொள்ளலாம். 
Image result for traffic police batch tamil nadu

டிராஃபிக் கான்ஸ்டபிள் இருந்து ASI (உதவி சப்-இன்ஸ்பெக்டர்) போலீஸ் வெள்ளை நிறம் சீருடை மற்றும் இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேல் அதிகாரிகள் காக்கி நிற சீருடை அணிந்திருப்பார்கள் .உங்களிடம்  அபராதம் வசூலிக்கும்போது அவர்கள் சீருடையில் இருக்க வேண்டும்.
 Image result for police uniforms tamil nadu
Original Documents which you need to have

These are the list Original Documents which you need to have while checking:

Driving licence and pollution under control certificate should be original and you may have copy of RC and insurance.
Related image
உங்களிடம் இருக்கவேண்டிய  அசல் ஆவணங்கள்

உங்களை சோதனை செய்யும் போது இருக்க வேண்டிய  அசல் ஆவணங்களின் பட்டியல்:

வாகன மாசு கட்டுப்பாடு சான்றிதழ்
வாகனத்தின் ஆர்.சி.
வாகனத்தின் காப்பீடு பிரதி.
 Image result for chennai traffic police
On spot fine

On spot fine is done when you break any rule mentioned above and if you are not in a condition to pay challan then police will take your license.

Image result for traffic police memes
இடத்திலேயே அபராதம்

நீங்கள் சட்டத்தை மீறும்போது, அபராதம் கட்ட மறுக்கும்போது அல்லது அதை மீறும்போது உங்கள் ஓட்டுநர் உரிமம் பறிக்கப்படும் அந்த இடத்திலேயே அபராதம் வசூலிக்கப்படும்.
Image result for traffic police memes
Notice Chalan

If you are broke the rules and ran away from police then police notes down his number and send a chalan to your place.

அறிவிப்பு சீட்டுக்


நீங்கள் விதிகள் உடைத்து மற்றும் போலீஸ் இருந்து ஓடினீர்கள் என்றால், போலீஸ் உங்கள் வாகன என்னை குறித்துக்கொண்டு உங்கள் வீட்டு முகவரிக்கு அறிவிப்பு சீட்டை அனுப்புவார்.
If you have actually broken the law, show your Driving Licence, RC/Insurance to the policeman. It is completely your choice whether you want to hand over the documents to the cop or not. Section 130 of Motor Vehicle clearly reads, “The driver of a motor vehicle in any public place shall, on demand by any police officer in uniform, produce his licence for examination” Therefore, the law says “produce” (section 130) and not hand over.
Image result for traffic police memes

நீங்கள் சட்டத்தை மீறும் பொழுது கண்டிப்பாக ஆய்வாளரிடம் உங்கள் வாகன ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் காட்ட வேண்டும். வாகனசட்டம் 130ன் படி, "சீருடையில் இருக்கும் காவல் அதிகாரி வாகன ஓட்டுனரிடம் எப்பபொழுது கேட்டாலும் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை காட்ட வேண்டும். மாறாக அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எங்கும் குறிப்பிடவில்லை. 

 Image result for police tow truck tamilnadu
Police cannot tow your vehicle as long as you are sitting in it. You have to vacate your vehicle before they can tow your car.

நீங்க வாகனத்தில் இருக்கும்போது உங்கள் வாகனத்தில் கயிறு கட்டி இழுத்தது செல்ல எந்த அதிகாரியும் இல்லை. அப்படியே இழுத்து செல்லும்பொழுது நீங்கள் வாகனத்திற்குள் இருக்க கூடாது.  
We can politely ask him his name, ID card and batch number.Don’t provide your papers before making sure the person in front of you is actually a policeman.

நாம் அமைதியான முறையில் அதிகாரியின் பெயர், அவர்களது அடையாள அட்டை, மற்றும் தொகுதி எண் ஆகியவையை அவரிடம் கேட்டு உறுதி செய்துகொண்ட பிறகே உங்கள் ஆவணங்களை அவரிடம் காட்ட வேண்டும்.  
Image result for chennai traffic police
The traffic cop cannot confiscate your vehicle keys  or force you out of the car by opening the door.

போக்குவரத்து பாதுகாவலர்  உங்கள் வாகனத்தின் சாவியை பறிமுதல் செய்யவோ அல்லது கார் கதவை திறந்து உங்களை வெளியே தள்ளவோ அதிகாரம் இல்லை.
Image result for funny police tamil nadu
If you are arrested for violation of law, you must be directly taken to a police station. If you are detained, you have the right to be brought before a court within 24 hours of your detention.
Image result for Traffic Police  license india
நீங்கள் விதிகளை மீறும் பொழுது உங்களை கைது செய்தால், நேராக காவல்நிலையம் தான் கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் மறுக்கும் நிலையில் நீங்கள் கோர்ட்டில் ஆஜராக உங்களுக்கு 24 மணிநேர கேடு தரப்பப்டும். 

So these are the rules for traffic police and next time if you see them breaking rules then do complaint to their senior officials.
Image result for police complaint number
மேலே குறிப்பிட்ட செயல்களுக்கு மாறாக நடந்துகொள்ளும் காவலரை நீங்கள் பார்த்தால் அவர்கள் மேலதிகாரியிடம் புகார் கொடுங்கள்.

Complaint against police in Delhi

Police Complaints Authority
Govt. of NCT of Delhi,
M-Block, Vikas Bhawan, I. P.
Estate, New Delhi-110110
Tel No. 011-23379900, 01
Fax-011-23370903
pca.delhi@nic.in
website: http://pca.delhigovt.nic.in/index.html

Complaint against police in Mumbai

For Mumbai PCA we not found any official website and address you can visit Maharashtra government website to get  information regarding PCA.

Complaint against police in Haryana

State Police Complaint Authority (SPCA), Haryana
OLD PWD (B&R) Building
Sector 19-B, Chandigarh
Office Hours: 09:00 AM to 5:00 PM on all working days (as per Haryana Govt. Calender)
Phone/Fax No: 0172 – 2772244
For Complaints:
Email to: spca.haryana@nic.in
For Opinion:
Email to: spcaopinion@gmail.com
Website: http://spcahry.nic.in/english/index.html

Complaint against police in Chandigarh

Any complaint may be submitted personally at the office of the Police Complaints Authority situated at the
Deluxe Building (Ground Floor),
UT Secretariat, Sector 9-D, Chandigarh.
A complaint in writing may be dropped into the complaint box fixed on the wall of the office there. A complaint may also be sent by post.
Website: http://chandigarh.gov.in/dept_pca.htm

Complaint against police in Kerala

As per Government of Kerala, PCA headquarters  at Thiruvananthapuram. Its office will be the office of the Deputy secretary to government nominated as the secretary of the state level police complaints authority. It’s postal address will be “Deputy Secretary to government [Home (SSA) Department] & Secretary, State level police complain authority, Room No. 718, Govt. Secretariat, Thiruvananthapuram” till a permanent office is set up.
According to Indian express, The authority can be contacted over phone number 0471-2336939 or email spcakerala@gmail.com
04712554452, 04712554452

Complaint against police in Tripura

Sl.No. Name & Designation Phone No. Fax No. & E-mail ID. Mobile No.
01. Justice Shri A. B. Pal, Chairperson, PAC. (0381) 235-0125(O) (0381) 233-2857(R) (0381)235-0083 (O) justiceabpal[at]yahoo [dot]com 9436120037
04. Shri Subinoy Kumar Choudhury, Member, PAC (0381) 235-3574(O) 9436188012
05. Dr. Tapati. Chakravarti, Member, PAC. (0381) 235-3574(O) 9436138535
06. Shri U. Majumder, TCS, Secretary, PAC. (0381) 235-0056(O) Tripurapolicecommission [at]rediffmail[dot]com
secretarypac[at]rediffmail[dot]com
Website: http://www.tpac.nic.in/welcome.html

கருத்துரையிடுக

 
Top