சூரியனே அஸ்தமிக்காத நாடு என்று பெயர் பெற்ற இங்கிலாந்து தேசத்தை கூட ஏசு பிறப்பதற்கு முன் அன்று ஜுலியஸ் சீசர் தலைமையிலான ரோம தேசம் அடிமைப்படுத்தியது.
ஜுலியஸ் சீசர் அன்று இங்கிலாந்தை அடிமைப்படுத்தி ஆண்டதை பற்றி இன்று இங்கிலாந்தில் உள்ள மாணவ, மாணவிகள் சிலபஸில் படித்து கொண்டிருக்கிறார்களா என்று கேட்டால் அதற்கு இல்லை என்று தான் சொல்வார்கள், இங்கிலாந்து மற்ற தேசங்களை அடிமைப்படுத்தி ஆண்ட வரலாறுகளை தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு மருந்தளவில் தான் பாடங்களில் சொல்லப்பம்.
இன்று அமெரிக்காவையே மிரட்டி கொண்டிருக்கும் சீன தேசத்தை அன்று மங்கோலியா என்கிற தம்மாத்துண்டு தேசம் அடிமைப்படுத்தியது.
இதே கேள்வியை ஒரு சீனரிடம் கேட்டால். செங்கிஸ்கான் என்னும் பேரரசன் தலைமையில் சின்னஞ்சிறிய மங்கோலிய தேசம் உங்கள் நாட்டை அன்று அடிமைப்படுத்தியதே அதை பற்றி தெரியுமா என்று கேட்டால் அதற்கு அந்த சீனர் உங்களிடமே கேட்பான். யார் அந்த செங்கிஸ்கான்? என்று.
அதாவது சீன தேசம் அன்று அடிமைப்படுத்தபட்ட வரலாறு மருந்தளவுக்கு கூட சீனர்களின் பாட புத்தகத்தில் இல்லை.
ராஜேந்திர சோழன் அன்று மலேசியா முதல் ஜப்பான் வரை பல நாடுகளை வென்று அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அவர் அன்று எழுப்பிய வெற்றி ஸ்தூபிகள்… பின்னர் அங்கே வந்த ஆட்சியாளர்களால் தரைமட்டம் ஆக்கப்பட்டது.
அதே சமயம் நமது இந்தியாவில்.
Qutb-ud-din Aibak என்னும் அடிமை டெல்லியை தந்திரமாக கைப்பற்றி அதை கொண்டாடும் விதமாக… அவன் அன்று எழுப்பிய வெற்றி ஸ்தூபியை இன்றும் நம் அரசு பாதுகாக்கிறது.
நாம் டெல்லி சென்று Qutb மினாரை பார்த்தாள் Its Realy Beautiful யா என்று பெருமையாக பீத்தி கொள்ளும் நம் தான் இந்த தேசத்து அடிமை மக்கள
சொந்த வரலாறை இழந்த தேசம் புதிய வரலாறை படைக்க முடியாது.
நாம் நமது சுயத்தை இழந்து விட்டோம். பல ஆயிரம் ஆண்டுகள் பல தேசங்கள், பல கண்டங்களை ஆண்ட வரலாறை நாம் இழந்து விட்டோம்.
நாம் இழந்த நமது வரலாற்று பெருமையை மீட்டெடுக்க வேண்டியது தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியனின் கடமை.
Algeria, Andorra, Armenia, Azerbaijan,Bahrain, Cyprus, Egypt, Georgia, Iran, Iraq, Israel, Jordan, Kazakhstan, Kuwait, Kyrgyzstan, Lebanon, Libya, Morocco, Oman, State of Palestine Palestinian Authority, Portugal, Qatar, Saudi Arabia, Spain,Syria,Tajikistan,Tunisia, Turkey, Turkmenistan, United Arab Emirates, Uzbekistan, Western Sahara, Yemen ரஷ்யாஸின் பல பகுதிகளை முதற்கொண்டு
35 நாடுகளை ஒரே குடையின் கீழ் ஆண்ட, ஒரு கோடியே 50 லக்ஷம் கிலோ மீட்டர் நிலபரப்பை ஆண்ட ஆலாலப்பட்ட Umayyad Caliphate சாம்ராஜ்ய சக்கரவர்த்தி
Muhammad Bin Qasim லக்ஷம் வீரர்களோடு சிரியா தேசத்தில் இருந்து சீறி பாய்ந்து கிபி 715 இல் இந்தியா வந்தான். அவன் படையில் உள்ள ஒவ்வொரு வீரனும் 4 காட்டெருமைகளுக்கு சமமான பலம் கொண்டவர்களாம். அப்படியென்றால் அந்த ஒட்டுமொத்த படையையும் வழிநடத்திய Muhammad Bin Qasim மின் ஆற்றல் எத்தகையதாக இருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள்.
அத்தகைய அந்த பலம் மிகுந்த கலிப்பா காட்டுமிராண்டி படையை வெறும் 40 ஆயிரம் வீரர்களை கொண்டு வென்ற உலக மாவீரர்களில் நம்பர் 1 வீரரான பாபா ராவால் பற்றி ஸ்டேட் போர்ட் சிலபசில் இல்லை…
CBSC சிலபஸில் இல்லை. அப்ப CBSC சிலபஸை காட்டிலும் தரமானது என்று சொல்லப்படும் ICSC சிலபஸில் இல்லை.
பின்ன அவரின் வரலாறு வேறு எதில் தான் இருக்கு ???
குழந்தைகள் படிக்கும் அமர்சித்திர கதா காமிக்சில் இருக்கு…
மேவார் வம்சத்தின் மிக சக்திவாய்ந்த மற்றும் புகழ்பெற்ற ஆட்சியாளர்களில் ஒருவரான பாப்பா ராவால் ஆவார். கில்லாட் குலத்தின் எஞ்சியிருந்த உறுப்பினரான அத்ரி குலத்தைச் சேர்ந்த இளவரசன் கல்போஜ் (அவருடைய உண்மையான பெயர்) அரிய தலைமுறைக்கு வந்தபோது ஏழு தலைமுறையினரின் குடும்ப பெயரைத் தொடரவில்லை; அதற்கு பதிலாக, அவர் மேவார் வம்சத்தை நிறுவினார், அவர் தான் எடுத்துக் கொண்ட ராஜ்யத்திற்கு இது பெயரிட்டார். அவர் அருகிலிருந்தும் இதுவரை இருந்த போர்க்களங்களிலும் புகழ்பெற்ற ஹீரோ ஆகப் போனார்
ராஜஸ்தான் போரில் பாபா ராவால் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார். வட-மேற்கு இந்தியாவின் பிராந்திய ஆட்சியாளர்களுக்கும் சிந்துவின் அராபியர்களுக்கும் இடையில் ஒரு தொடர்ச்சியான போர்கள் 8 ஆம் நூற்றாண்டில் போரிட்டன, இதில் பிராந்திய இந்திய ஆட்சியாளர்கள் படையெடுப்பின் மீது பெரும் தோல்வியைச் சந்தித்தனர் அரேபியர்கள். 8 ஆம் நூற்றாண்டில் அரபு முஸ்லிம்கள் இஸ்லாம் பிறந்த சில தசாப்தங்களுக்குள் இந்தியாவை தாக்கத் துவங்கினர், இது பெர்சியா படையெடுப்பின் அடிப்படையில் விரிவாக்கப்பட்டது.
ராஜபுதனையின் மேற்கு மற்றும் வடக்கு எல்லையிலிருந்தும் முஸ்லீம் ஆக்கிரமிப்புகளை முறியடிக்கும் பொருட்டு, தாக்குதல்களை நிறுத்த பப்பா, அஜ்மீர் மற்றும் ஜெய்சால்மர் ஆகிய சிறிய மாநிலங்களை ஐக்கியப்படுத்தினார். பாபா ராவால் நாட்டில் அரேபியர்களை தோற்கடித்தார், பின் காசிம் சிந்தில் தாஹிரை தோற்கடித்தார், ஆனால் பாபா ராவால் நிறுத்தப்பட்டது. சில பதிவுகள் காசிம் மோதி ராஜபுதர்களால் ஆளப்பட்ட சிட்டோரை தாக்கின என்று கூறுகின்றன. கில்லாட் வம்சத்தின் பப்பா, மொரி இராணுவத்தில் ஒரு தளபதியாக இருந்தார், அதனால் தாஹிரின் மகன் ஆவார்.
பாபா தோற்கடித்தார் மற்றும் சௌராஷ்டா வழியாக பின் காசிமை பின்பற்றி, சிந்துவின் மேற்கு வங்கிகளுக்கு (அதாவது நடப்பு நாள் பெலுசிஸ்தான்) சென்றார். பின்னர் அவர் கஸ்னிக்கு அணிவகுத்து, உள்ளூர் ஆட்சியாளர் சலிமை தோற்கடித்தார், பின்னர் ஒரு பிரதிநிதி சிட்டோருக்குத் திரும்பினார். ராஜா மோரி அவருக்குப் பின் பாபா ராவலுக்குப் பெயர் சூட்டிய பிறகு, சிட்டோரின் மன்னனான பாப்பா ராவால் மற்றும் அவரது படைகளை காந்தஹார், கோராசான், துரானன், இஸ்பஹான், ஈரான் உட்பட பல்வேறு இராஜதந்திர நாடுகளில் படையெடுத்தார். இவ்வாறு அவர் இந்தியாவின் எல்லைகளை பாதுகாப்பார் மட்டுமல்லாமல், சுருக்கமான காலத்திற்கு அவற்றை விரிவுபடுத்த முடிந்தது.
ராஜபுதனையின் மேற்கு மற்றும் வடக்கு எல்லையிலிருந்தும் முஸ்லீம் ஆக்கிரமிப்புகளை முறியடிக்கும் பொருட்டு, தாக்குதல்களை நிறுத்த பப்பா, அஜ்மீர் மற்றும் ஜெய்சால்மர் ஆகிய சிறிய மாநிலங்களை ஐக்கியப்படுத்தினார். பாபா ராவால் நாட்டில் அரேபியர்களை தோற்கடித்தார், பின் காசிம் சிந்தில் தாஹிரை தோற்கடித்தார், ஆனால் பாபா ராவால் நிறுத்தப்பட்டது. சில பதிவுகள் காசிம் மோதி ராஜபுதர்களால் ஆளப்பட்ட சிட்டோரை தாக்கின என்று கூறுகின்றன. கில்லாட் வம்சத்தின் பப்பா, மொரி இராணுவத்தில் ஒரு தளபதியாக இருந்தார், அதனால் தாஹிரின் மகன் ஆவார்.
பாபா தோற்கடித்தார் மற்றும் சௌராஷ்டா வழியாக பின் காசிமை பின்பற்றி, சிந்துவின் மேற்கு வங்கிகளுக்கு (அதாவது நடப்பு நாள் பெலுசிஸ்தான்) சென்றார். பின்னர் அவர் கஸ்னிக்கு அணிவகுத்து, உள்ளூர் ஆட்சியாளர் சலிமை தோற்கடித்தார், பின்னர் ஒரு பிரதிநிதி சிட்டோருக்குத் திரும்பினார். ராஜா மோரி அவருக்குப் பின் பாபா ராவலுக்குப் பெயர் சூட்டிய பிறகு, சிட்டோரின் மன்னனான பாப்பா ராவால் மற்றும் அவரது படைகளை காந்தஹார், கோராசான், துரானன், இஸ்பஹான், ஈரான் உட்பட பல்வேறு இராஜதந்திர நாடுகளில் படையெடுத்தார். இவ்வாறு அவர் இந்தியாவின் எல்லைகளை பாதுகாப்பார் மட்டுமல்லாமல், சுருக்கமான காலத்திற்கு அவற்றை விரிவுபடுத்த முடிந்தது.
முகலாயர், பிரான்ஸ் காரர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சு காரர்கள், இறுதியாக வெள்ளையர்கள் வரை…
நாம் அடிமைப்படுத்தப்பட்ட ஆயிரம் ஆண்டு வரலாறுகளை தான் நாம் திரும்ப, திரும்ப, திரும்ப, திரும்ப படிக்கிறோம்…
9 ஆயிரம், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகத்தோடு நாம் வாழ்ந்த வரலாறை படிப்பதில்லை.
Bappa Rawal மட்டும் அன்று கலிப்பா காட்டுமிராண்டிகளை தோற்கடிக்காது இருந்திருந்தால் என்ன? ஆகி இருக்கும் தெரியுமா ???
கிபி 715 களிலேயே இந்தியா அரேபியர்களுக்கு அடிமை ஆகி இருக்கும்.
விஜயாலயன் தலைமையில் வீறு கொண்டு சோழ தேசம் எழுந்திருக்காது.
ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டியிருக்க முடியாது…
ராஜேந்திர சோழன் ஒட்டுமொத்த தெற்காசியாவையும் ஆண்டிருக்க முடியாது. இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம்.
காரணம் இந்த கலிப்பா சாம்ராஜ்யம் முகல் சாம்ராஜ்யத்தை பல மடங்கு வலிமை வாய்ந்த சாம்ராஜ்யம்.
14 ம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்கா கபூர்…
10 லக்ஷம் வீரர்களோடு இந்தியா மீது படை எடுத்து வந்து மதுரை, தஞ்சை, ஸ்ரீரங்கம் என பல இடங்களில் ரத்த ஆறை ஓட செய்தானே. ஞாபகம் இருக்கிறதா ???
14 ம் நூற்றாண்டில் நடந்த அதே கொடுமை எட்டாம் நூற்றாண்டில் நடந்திருந்தால் என்ன? ஆகி இருக்கும். சற்றே கற்பனை செய்து பாருங்கள்.
மாமன்னர் Bappa Rawal ராஜஸ்தானில் மேவாட் என்கிற சாம்ராஜ்யத்தை தோற்றுவித்தார்.
அவர் தோற்றுவித்த அந்த சாம்ராஜ்யம் தொடர்ந்து 500 ஆண்டுகள் நீடித்து நின்றது.
7.5 அடி உயரம் கொண்ட Bappa Rawal பயன்படுத்திய கேடயம், உடைவாள், கவசம், இரண்டு வீரவாளின் எடை 206 கிலோ …
நீங்கள் நம்புகிறீர்களா இல்லையோ. அவ்வளவு எடை உள்ள அந்த கத்தியை தான் அவர் ஒற்றை கையில் தாங்கி அதை வைத்து கலிபா படையை சுத்தி, சுத்தி அடித்தார்.
Bappa Rawal, லலிதாதித்ய முக்த பீடர் போன்ற இந்தியாவின் நிஜ ஹீரோக்களை வைத்து இயக்குனர் ராஜமௌலி அவர்கள் திரைப்படமாக எடுத்தால்.
அதன்மூலம் வீரம்மிகு இந்தியாவின் வரலாறை உலகமே பார்க்கும்.
பாகிஸ்தானில் இருக்கும் ராவல்பிண்டி என்கிற பெரிய நகரம். அன்று Bappa Rawal அவர்கள் தனது போர்வெற்றியை கொண்டாடும் விதமாக உருவாக்கிய நகரம்.
வருங்கால சந்ததிக்கு தெரிய வேண்டிய வரலாறு
பதிலளிநீக்குசுயத்தை இழந்து நிற்கிறோம்
பதிலளிநீக்கு