உங்களுக்கு சூடு, சொரனை, தன்மானம் இருந்தால் நீங்கள் ஒன்றாக திரண்டு அதிகாரத்தை கைப்பற்றுங்கள்,
யார் மீது தவறு ?
எங்களை நன்றாக உற்று பாருங்கள்,

2500 ரூபாயில் ஜீன்ஸ் பேன்டோ, இல்ல 25 ஆயிரத்தில் பட்டு வேட்டி, சட்டையோ அணிகிறோமா ?
இல்ல எங்க ஆத்துகாரிங்க 25 ஆயிரம், 50 ஆயிரத்தில் பட்டு புடவையை அணிந்திருக்கிறார்களா?
ஆசபட்டு என்னைக்காவது வாரத்துக்கோ
எங்கள் கழுத்திலோ எங்கள் குடும்ப பொம்மனாட்டிங்க கழுத்திலோ கிலோ
நாங்களோ எங்கள் குடும்ப உறுப்பினர்களோ பொங்கள், தீபாவளி, புதுவருடம் அன்று தியேட்டருக்கு போய் 500 , 1000 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து படம் பார்த்திருக்கோமா ?
எங்க வீட்டு பிள்ளைங்க, எந்த சினிமா
நாங்களோ எங்க ஒட்டுமொத்த பிராமண கூட்டமோ எந்த கட்சிக்காவது கொடி பிடித்திருக்கோமா ? , கோஷம் போட்டிருக்கோமா ? , மாநாட்டுக்கு ஆள்திரட்டிக்கொண்டு போயிருக்கோமா, ? தேர்தல்
எங்களுக்கு வேலை கேட்டோ , மனைப்பட்டா கேட்டோ, எங்கள் தெருவில் லைட் எறியல, தண்ணீர் வரவில்லை வேறு அரசின் திட்டங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று எந்த அரசு அலுவலகம் சென்று முறையிட்டோ,
எங்க பிராமண கூட்டம் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலைமறியல் செய்து சிறை சென்றதாக வரலாறு இருக்கிறதா?
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஓய் "
அவ்வளவு ஏன் நாங்க கட்டிக்கிற வேட்டி, தோலில் போட்டிருக்கிற துண்டு, பச்சரிசி, பருப்பு, தேங்காய், பழம்,
ஒன்றே ஒன்றுதான் உங்களுக்கு புரியாதவாறு சமஸ்கிரதத்தில் சொன்ன வார்த்தையை நூறு தடவை திரும்ப திரும்ப மந்திரம் என்னும் பெயரில் உங்களுக்கு டோக்லா
நாட்டில் 3 சதவீத பிராமண கூட்டமான நாங்கள் 90 சதவீத அதிகாரத்தை பிடிக்கும் போது, 97 சதவீதம் பெரும்பான்மையாக இருக்ககூடிய உங்களால் எங்களை வீழ்த்தி ஆட்சி, அதிகாரத்தை பிடிக்க முடியவில்லை என்றால் தவறு யார்மீது என்று நீங்களே யோசியுங்கள்,
நீங்கள் கடைசி வரைக்கும் திருந்தமாட்டீங்க , 40 வருஷம் குளத்துல கடந்ததாக ஒரு கட்டையை வெளியே கொண்டுவந்து அத்திவரதர் என்றோம் பூரா வேலையும் விட்டுவிட்டு மணிக்கணக்கில் காத்திருந்து காணிக்கை
அந்த அத்திவரதரை பார்க்க எந்த பிராமண கூட்டமாவது முண்டியடித்துக்கொண்டு வந்து பார்த்தார்களா நீங்களே சொல்லுங்க,
சும்மா எங்களையே குறைசொல்லாதீங்க ஓய், முடிந்தா முன்னேறி காட்டுங்க ஓய்,
சாமிக்கு அருகிலேயே நிற்க்கும் எங்களுக்கு
திரையில் ஓடும் பக்தி படக்காட்சியை பாத்துட்டு மிரளு வந்து ஆடுறீங்களே என்னைக்காவது சிந்தித்து இருக்குறீங்களா ?
நாங்கள் என்னைக்காவது தேர், காவடி, நாலு அடி நீளத்துக்கு அலுக்கை நாக்குல குத்தியிருக்கோமா?
48 நாள் விரதம் இருந்து கேரள ஐயப்பன் கோயிலுக்கு எந்த பிராமண
மாற வேண்டியது நாங்கள் இல்ல ஓய் " நீங்கள்தான் "
பாருங்க இவ்ளோ சொல்லிட்டு இருக்கேன் வெளியில் ஒருவன் தட்டில் பால், பழம், நெய், தட்சனையோடு என்னை பார்த்து சாமிக்கு அர்ச்சனை பண்ணுங்கோ என்கிறான்,
நீங்க திருந்தவே மாட்டிங்க ஓய்,
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.