எண்ணெய் அதிகம் சேர்த்தால், கொலஸ்ட்ரால் அதிகமாகி இதய நோய்க்கு
வழிவகுக்கும் என்று மருத்துவ உலகம் அரை நூற்றாண்டுக்கும் மேல் சொல்லி
வருகிறது என்பது குறிபிடத்தக்கது..
உண்மையில் சர்க்கரைதான் இதய நோய்க்கு முக்கியக் காரணம் என்பது நம்
எத்துனை பேருக்கு தெரியும்… ஆனால், உலகளாவிய சர்க்கரை வணிகமும் அரசியலும்
அந்த உண்மையை மறைக்க,
1960-ஆம் ஆண்டு, பிரபல மருத்துவ இதழ் இதய நோய்க்குக் காரணம் முக்கிய காரணம் எண்ணெயே என்று பெரிய தொகையை செலவழித்து வெளிவிட்டது..
இதய நோய் சமந்தமான பயத்தை கொழுப்பின் பக்கம் திருப்பிவிட்டுவிட்டது
என்று சமீபத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது, அமெரிக்க மெடிக்கல் இதழானா
ஜாமா என்ற பத்திரிகை..
ஜாமா பத்திரிகை கூறுவது என்ன?
1960-களில் சுகர் அசோஸியேஷன் அமைப்பு நடத்திய ஆய்வில், எண்ணெயைவிட
உடலில் கொழுப்புச்சத்தை அதிகம் சேரவைத்து இதய ரத்தக் குழாய் நோய்கள் ஏற்பட
பெரிதும் காரணமாக இருப்பது சர்க்கரைதான் என்ற உண்மையை ஆய்வின் மூலம்
வெளிபடுத்தியது..
இந்த ஆராய்ச்சியை நிரூபித்தவர்கள்,
மார்க் ஹெக்ஸ்டட் மற்றும் ராபர்ட் மெக்கண்டி என்ற அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டது
இந்த ஆய்வை வெளியிட்டால், சர்வதேச சர்க்கரை வணிகம் பாதிக்கப்படும், அதன் மூலம் கிடைக்கும் பெருமளவு லாபம் குறையும் என்பதால்,
இந்த உண்மை மக்களைச் சென்றடையாமல் இருக்க, உலகம் முழுக்க பொய்யான கருத்தை பரப்ப உலக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டார்கள்.
மேலும், சர்க்கரை மீதான புகாரை எண்ணெய் பக்கம் திருப்ப, நியூ இங்கிலாந்து ஜார்னல் ஆஃப் மெடிசின் என்ற மருத்துவ இதழும் துணை போனது..
ஆய்வின் உண்மையான ரிசல்டுகளை மாற்றி, உடல் பருமனுக்கும் அது சம்பந்தமான
நோய்களுக்கும் பெரிதும் காரணம்,எண்ணெய் பொருட்களே என்று எழுதவைத்தனர்.
மேலும், இவ்வாறு ரிசல்டுகளை மாற்றி வெளியிட்டதற்கான சம்பந்தப்பட்ட இரண்டு அறிவியலாளர்கள் பெரும் தொகையை பெற்றுகொண்டனர்..
மேலும், இத்தனை ஆண்டுகளாக சர்க்கரையின் ஆபத்தை மறைத்து, அதை மக்களின்
அன்றாட வாழ்வில், தவிர்க்கமுடியாத இன்றியமையாத உணவாக
வளர்த்துவிட்டிருக்கிறது சுகர் அசோசியேஷனின் சர்வதேச சந்தை.
இளவயது மரணங்களுக்கு இந்த உணவுப் பழக்கமே முக்கியக் காரணமாக அமைகிறது.
சர்க்கரையால் இத்தனை ஆண்டுகளாக பலியாக்கப்ப்பட்ட உயிர்களுக்கு என்ன பதில்?
சர்க்கரையில் வெறும் கலோரிகள் தான் உள்ளது, இந்த அதிகப்படியான கலோரிகள்
கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேரிக்கப்படுவதால், உடல் பருமன், சர்க்கரை
நோய், புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் என பல பிரச்னைகள் ஏற்படும்’ என்று
சர்க்கரை மீது மருத்துவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் நிறைய.
சர்வதேச உணவுச் சந்தை, விலைபோகும் ஆராய்ச்சியாளர்கள், குழந்தையைக்
கிள்ளி தொட்டிலை ஆட்டும் மருந்துச் சந்தை அனைத்தும் மக்களை ஆட்டும் வல்லமை
கொண்டவை.
சர்க்கரையில் இருந்து அரிசி, நூடில்ஸ், பிரெட் என நம் தட்டில் விழும்
ஒவ்வொரு பொருளும் உணவா விஷமா என்ற கேள்வி, உணவு என்ற பெயரில் மேக்அப்
போட்டுவைக்கபட்டுள்ள விஷங்கள்..
இதே போல் தான் இப்போது டெங்குவும் கொசுவால் பரவுகிறது என்று பரப்பப்பட்ட பொய்..
இதே போல் தான் நம்மை ஏமாற்றி பல அந்நிய கார்பரேட்டுகள் நம்மிடம் விளையாடி கொண்டு இருக்கின்றன..
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இதில் நம்மால் ஏற்று கொள்ள முடியாத உண்மை, நம்மை உண்மை என நம்ப வைத்த பொய்..
கொசுவினால் வருவதல்ல டெங்கு, உலக வியாபார சதி அறங்கேறிக் கொண்டிருக்கிறது ! அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்..
இதே போல் தான் நம்மை ஏமாற்றி பல அந்நிய கார்பரேட்டுகள் நம்மிடம் விளையாடி கொண்டு இருக்கின்றன..
நம் நாட்டில் நடக்கும் நம்ப வைக்கப்பட்ட இன்னொரு பொய்,
அதற்கு ஆதாரம், டெங்குவை பற்றிய ஆராய்ச்சியின் உண்மையை வெளிகொணர இருந்த ஆராய்ச்சியாளரின் மரணம். ஜூன் 2015 Dr. Jeff Bradstreet, மரணத்தை தொடர்ந்து ஜூலை மாதம் Dr. Bruce Hedendal, DC, PhD மற்றும் ஆறு மருத்துவர்கள் மர்மமாக இறந்தனர். 2014 - 2015 ஆண்டில் மட்டும் அறுபது மருத்துவர்கள் மர்மமான முறையில் இறந்தனர் இவர்களில் அனைவரும் யார் என்பதை தேடத்துவங்குங்கள் உண்மை விளங்கும்..
கருத்துரையிடுக