thread#showTweet" data-screenname="lkg_lawer" data-tweet="1578212634444251136" dir="auto">பிராமணர்களின் மைன்ட் வாய்ஸ், எதுக்கெடுத்தாலும் எதுக்கு ஓய் எங்கள திட்டுறேள்,உங்களுக்கு சூடு, சொரனை, தன்மானம் இருந்தால் நீங்கள் ஒன்றாக திரண்டு அதிகாரத்தை கைப்பற்… மேலும் படிக்க »
பிறந்தநாளுக்கு கேக்
ஆஹா இன்னிக்கு சம்சாரத்துக்கு பிறந்த நாள் ஆச்சே.. முதல் வேலையா ஒரு கேக் வங்கனும்.. ஆமா இந்த பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் பழக்கம் எப்படி வந்தது?கேக்கு தம்பி பன்னுன்னு விவேக் சொல்லுவாரு ஆனா கேக்கு அண்ணன் பிரட். எகிப்தியர்கள் தான் பிரட் கண்டுபிடிச்சதா சொ… மேலும் படிக்க »
கோடிகளை சுருட்டும் உருளை
நம் நாடு முழுவதும் 28 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 672 மாவட்டகளில் உள்ள எரிவாயு முகமைகளின் மூலம் நாடு முழுவதும் 25 கோடிக்கும் மேற்பட்ட எரிவாயு இணைப்புக்களுக்கு எரிவாயு உருளைகள் சப்ளை செய்யப்படுகிறது இந்த எரிவாயு உருளைகள் சப்ளை செய்ய எண… மேலும் படிக்க »
புலியுடன் 2கே புலிக்கேசிகள்
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும் பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே.. 26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது. கற்றலினால் ஆன பயன் என்ன? ஒரு உயிர் ஒரு புலியிடம்… மேலும் படிக்க »
வேலை இல்லாத வேலைக்காரன்
எம்.எஸ் ஆபீஸ் வாங்கறதுக்கு, புளியம்பட்டி சந்தைல மாடு வாங்குற மாதிரி கிளைன்ட் கிட்ட பேரம் பேசி வாங்கும் சாப்ட்வேர் கம்பெனிகளே..... நாலு பேர் வேல செய்யற ப்ரோஜெக்டுக்கு, டீம் லீடர், டீம் மேனேஜர், மாடுயுள் லீட், ப்ராஜெக்ட் லீட், ப்ராஜெக்ட் மேனேஜர், டெ… மேலும் படிக்க »
கடவுளின் வாட்ஸ் ஆப் குரூப்
கடவுள் ஒருநாள்..,, ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பை Open பண்ணினார்... அதற்க்கு "உலகம்" என்று பெயரிட்டார்..... அதில் முதலில், வானத்தையும், பூமியையும் Add பண்ணினார், அடுத்து... சூரியன், கடல், மழை, ஆறு, குளம், மரங்கள், … See More விலங்குகள், பறவைகள், ஊ… மேலும் படிக்க »
அண்ணாச்சி கடையிலிருந்து..... அமேசான் டெலிவரி
2035ல் என்னென்ன தொழில்கள் இருக்கும், இருக்காது ?? நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்...! 1998ல தொடங்கின kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...! இன்னைக்கு அப்படி ஒரு நிறு… மேலும் படிக்க »
கள் சீவ கல் வீசிய பியர்
மச்சான். பீர் மட்டும் குடி. நீ வேற எதுவும் குடிக்க வேண்டாம். அது உடம்புக்கு நல்லதுடா. பீர் குடிக்கிறதுனால நீ குடிகாரன் கிடையாதுடா. எதையும் அளவோடு சாப்பிட்டா நல்லது தாண்டா மச்சான். போன்ற நண்பர்களின் அறிவுரைகளை கேட்காத நபர்களே இருக்க முடியாது. உண்மையி… மேலும் படிக்க »